“அப்பா சொன்ன ஒரு வார்த்தை”…. இயக்குனருக்காக கதறி அழுத நடிகை காஜல் அகர்வால்…!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் இருக்கிறார். நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சற்று…
Read more