எங்களுக்கு சரிசமமா வேட்டி கட்டுவியா..? “பட்டப் பகலில் ஜாதி பெயரை சொல்லி முதியவர் மீது கொடூர தாக்குதல்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

திருச்சியில் பட்டப் பகலில் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஸ்ரீரங்கத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதை அகற்றுமாறு 75 வயது முதியவர் ஒருவர் கூறியுள்ளார். இவரை இரண்டு வாலிபர்கள் சேர்ந்து அடித்து மிதித்து கொடூரமாக தாக்குகிறார்கள். அவர்கள் எங்களுக்கு சரிசமமா…

Read more

Other Story