“நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு”… இனி கல்யாண தேதியை முடிவு பண்ணுவாங்க… இபிஎஸ்-அமித்ஷா சந்திப்பு பற்றி முத்தரசன் பரபர…!!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்தார். இதனால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமையும் என்று கூறப்படும் நிலையில் இது பற்றி நேற்று செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன்…

Read more

சீமான் இப்படி பேசுவது புதிதல்ல… 10 வருஷத்துக்கு முன்னாடியே… தமிழ்நாட்டுக்கு வந்த வடநாட்டவர் போல் செயல்படுகிறார்.. முத்தரசன் கடும் தாக்கு..!!

ஈரோட்டில் மாநிலக் கட்சியின் கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் சீமான் சர்ச்சையாக பேசுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, வட நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து தொழில் செய்வது போல் சீமானும்…

Read more

“அரைச்ச மாவையே திரும்ப அரைக்கும் விஜய்”… திமுகவை விமர்சிக்கவே கட்சி தொடங்கியுள்ளார்… முத்தரசன் கடும் தாக்கு…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல் மாநாட்டின் போது குடும்ப அரசியல் செய்யும் கட்சி என்றும் திராவிட மாடல் என்று சொல்லி அவர்கள் மக்களை ஏமாற்றுவதாகவும் திமுக மீது விமர்சனங்கள் வைத்த நிலையில் அந்த கட்சிதான் தங்களுடைய முதல் அரசியல்…

Read more

“பற்றி எரியும் அதிமுக”… வேடிக்கை பார்க்கும் இபிஎஸ்…‌ சீக்கிரம் போய் அணைக்க சொல்லுங்க… முத்தரசன் கல கல..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. கண்டிப்பாக வருகிற தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும். முதலில் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி சரி செய்யட்டும்.…

Read more

1 கருவாட்டையாவது எடுத்துவிடலாம்னு பாஜக நினைச்சது…. ஆனா அது நடக்கல – முத்தரசன் பேச்சு….!!

கோவை கொடிசியா மைதானத்தில், திமுக சார்பாக்க நடத்தப்படும் முப்பெரும் விழாவானது கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி மற்றும் தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு ஆகிய மூன்று…

Read more

முத்தரசனுக்கு “மார்க்ஸ் மாமணி” விருது… விசிக அறிவிப்பு…!!

திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பலவேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி…

Read more

பிரதமருக்கு துடைப்பம் தேவை…. அந்த துடைப்பமே எங்ககிட்ட தான் இருக்கு….. முத்தரசன் சூசகம்…!!

திமுக – காங்கிரஸ் கூட்டணி துடைத்து எறியப்படும் என பிரதமர் மோடி பேசிய நிலையில் அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளார். நரேந்திர மோடி பேசுகையில், “மக்களவை தேர்தலில் காங்கிரஸ், திமுக கட்சி துடைத்து எறியப்படும்”…

Read more

வாய்க்கொழுப்பை அடக்கவிட்டால்…. தமிழ்நாட்டில் ஆளுநர் நடமாட முடியாது…. முத்தரசன் எச்சரிக்கை…!!!

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை, இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் சந்தித்து பேசினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் ரவிக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப அதிகம்; கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? என பழமொழி உண்டு, ஆளுநருக்கு அது பொருந்தும்…

Read more

“இந்து சமய அறநிலையத்துறை வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்”….. வெளுத்து வாங்கிய முத்தரசன்….!!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தான் முதல்வராக பொறுப்பேற்றால் என்னுடைய முதல் கையெழுத்து இந்து சமய அறநிலையத்துறையை நீக்குவது தான் என்று கூறியிருந்தார். இதற்கு தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பதிலடி கொடுத்துள்ளார். இது…

Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல் முறை” ‌…. அதிபர் ஆட்சியை கொண்டு வருவதற்கான திட்டம்…. கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் தாக்கு….!!!!

பொதுவுடைமை தலைவர் ஜீவானந்தத்தின் நினைவு தினம் இன்று. இதை முன்னிட்டு சென்னை காசிமேட்டில் உள்ள அவருடைய நினைவிடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர். நல்ல கண்ணு மற்றும் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அதன் பிறகு முத்தரசன்…

Read more

Other Story