“பாக். பெண்ணுக்காக மனைவியை போன் மூலம் விவாகரத்து செய்த கணவர்”.. வெளிநாட்டில் இருந்து திரும்பியவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!
ராஜஸ்தான் மாநிலத்தில் ரெஹ்மான் (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஃபரிதா பானோ (29) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் குவைத் நாட்டிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு சமூக வலைத்தளத்தின் மூலம்…
Read more