“நான் நிதியமைச்சரிடம் சொல்கிறேன்”.. பயப்படாதீங்க… வருமானவரித்துறை வரமாட்டாங்க… பிரதமர் மோடி…!!!
பிரதமர் மோடி இன்று முத்ரா போஜனா பயனாளிகளிடம் கலந்துரையாடினார். இதற்காக முத்ரா போஜனாவின் பயனாளிகள் பிரதமரின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த முத்ரா போஜனாவின் 10 ஆண்டுகள் நிறைவொட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பயனாளிகளிடம் பிரதமர் மோடி கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது…
Read more