FLASH: OPS அணியில் இருந்து வெளியேறினார் முக்கிய பிரபலம்…. திடீர் டிவிஸ்ட்…!!

“ஓபிஎஸ் தேற மாட்டார் என்று தெரிந்ததால் அவரிடம் இருந்து விலகியிருக்கிறேன்” என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் விமர்சித்திருக்கிறார். அதிமுக பிரிவுக்குப் பின் ஓபிஎஸ்-உடன் நெருக்கமாக இருந்த முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவர். ஆனால், ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிட்டது பிடிக்காமல் விலகியிருக்கிறார். அதிமுக…

Read more

“திருச்சி மாநாட்டில் அதிமுக கொடி”… எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை… இபிஎஸ் அணிக்கு ஓபிஎஸ் டீம் சேலஞ்ச்…!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வருகின்ற 24-ஆம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நடத்த இருக்கிறார். இதற்கான கால்கோள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து அவருக்கு இரட்டை இலை சின்னத்தையும்…

Read more

Other Story