“டேட்டிங் செயலியில் ஒப்பந்தம்”… முன்னாள் காதலரையும் அவரது மகளையும் கொலை செய்ய முன்பணம் கொடுத்த பெண்… பரபரப்பு சம்பவம்..!!
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில், தனது முன்னாள் காதலரையும், அவரது மகளையும் கொலை செய்ய ஒரு மனிதரை இணையதள டேட்டிங் செயலியான டிண்டரில் சந்தித்து ஒப்பந்தம் செய்ததாக 26 வயதுடைய ஜாக்லின் டியோரியோ என்ற பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து…
Read more