முன்னாள் காதலி கொடூர கொலை… “உடலை புதைத்து சிமெண்டால் மூடிய காதலன்”… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!
மராட்டிய மாநிலம் நாக்பூரில் அஜய் வான்கடே (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் வரம் தேடி இணையதளம் மூலமாக ஜோத்சனா ஆக்ரே(32) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதில் ஜோத்சனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்…
Read more