தமிழகத்தில் அரசு பேருந்தில் செல்பவர்களுக்கு ஜாக்பாட்… அதிரடி அறிவிப்பால் 12% உயர்ந்த முன்பதிவு…!!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, ஆன்லைன் புக்கிங் தளத்தில் கூடுதலான சேவைகளும், ஆன்லைனில் புக்கிங் செய்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.…
Read more