தமிழக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முன்பதிவு செயலி…. சீமான் வலியுறுத்தல்…. அரசு முடிவு என்ன?….!!!!
தமிழக அரசு சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முன் பதிவு செயலியை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிப்பொருள் விலை அதிகரிப்பால் தமிழகம் முழுவதும்…
Read more