ரயில் பயணிகள் கவனத்திற்கு…! “தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரம் மாற்றப்பட்டதா”….? ஐஆர்சிடிசி விளக்கம்..!!!
இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் இந்திய ரயில்வே அனைத்து வகையான முன்பதிவு வகுப்புகளிலும் தட்கல் திட்டம் என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மிகக் குறுகிய காலத்தில் பயணங்களை முன்பதிவு செய்ய பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை பயணம் செய்ய வேண்டுமென்றால், ஒரு…
Read more