முப்படை பெண்களுக்கு பேறுகால விடுமுறை…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
முப்படைகளில் அதிகாரிகளைப் போல அனைத்து பிரிவுகளிலும் பணிபுரியும் பெண்களுக்கும் பேறு கால விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அதன்படி 180 நாட்கள் முழு சம்பளத்துடன் மகப்பேறு கால விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு குழந்தைகளுக்கு இந்த சலுகையை பயன்படுத்திக்…
Read more