அடேங்கப்பா..! ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ‌.20,000… கோவில் ஏலத்தில் ஆச்சரியம்…!!

விழுப்புரம் மாவட்டம் ஒட்டனந்தல் கிராமத்தில் ரத்தினவேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாதத்தில் உத்திரத் திருவிழா 11 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு உத்திரத் திருவிழா கடந்த பங்குனி 1 ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான…

Read more

மருதமலை முருகன் கோவில்… தமிழில் மந்திரம் ஓத அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு…!!

மருதமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வதுண்டு. இந்நிலையில் இக்கோயிலின் குடமுழுக்கில் தமிழில் மந்திரங்களை ஓத வேண்டும் என்று உப்பிலிபாளையத்தில் வசிக்கும் டி.சுரேஷ் பாபு என்பவர் அறநிலைத்துறைக்கு மனு அளித்திருந்தார்.…

Read more

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்…. பாறைகள் வெளியே தெரிந்ததால் பரபரப்பு….!!!

உலகப் புகழ்பெற்ற ஆறுபடை வீடுகளில் 2 வது வீடாக போற்றப்படக்கூடியது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூரில் மட்டுமே கடற்கரை உள்ளது. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து புனித நீராடி விட்டு நீண்ட வரிசையில்…

Read more

பழனி முருகன் கோவிலுள் செல்போன் தடை… இன்று முதல் அமுலுக்கு வந்தது…!!

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இன்று முதல் பழனி முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை உத்தரவிட்டுள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் தினமும் வருகை தருவது வழக்கம். அப்படி வருகை புரிந்து வரும் பக்தர்கள் சாமியை புகைப்படம் எடுத்து…

Read more

அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போனுக்கு தடை…. முருகன் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு…!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போனுக்கு தடைவிதிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதற்கான பணிகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. இதனிடையே நேற்று பழனி முருகன் கோவிலுக்கு உட்பட…

Read more

Other Story