“உலகிலேயே முதன்முறையாக” மூங்கில் விபத்து தடுப்புகள்…. இந்தியா மிகப்பெரிய சாதனை…!!!
உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்புச்சுவர் மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டுள்ளது. நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுப்பதற்காக அரசானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இரும்பு விபத்து தடுப்புச் சுவருக்கு மாற்றாக மூங்கில் விபத்து…
Read more