சென்னையில் இன்று முதல் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து டோக்கன்…. வெளியான அறிவிப்பு….!!!
சென்னையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் டிசம்பர் 21 இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்கு துவக்கங்கள் வழங்கப்படுகிறது. டிசம்பர் மாதம் வரை…
Read more