காற்றில் பறந்த மெக்கானிக்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. வைரலாகும் காணொளி….!!
கர்நாடகா மாநிலம் உடுப்பி பகுதியில் டயர் கடையில் மெக்கானிக்காக பணிபுரிபவர் அப்துல் ரஷீத். இவர் கடந்த 21 ஆம் தேதி பள்ளி வாகனம் ஒன்றின் டயரை பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த டயர் வெடித்துள்ளது. இதில் அப்துல் ரஷீத்…
Read more