ரூ.100-ல் நாள் முழுவதும் பயணம்…. மெட்ரோ ரயில் சிறப்பு சலுகை…!!!!
100 ரூபாயில் நாள் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் சிறப்பு சலுகையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ஒரு நாள் சுற்றுலா அட்டை கட்டணம் 150 ரூபாய் வைப்புத் தொகை 50 ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…
Read more