மார்ச் 25 மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!
ஹோலி பண்டிகை மார்ச் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மெட்ரோ ரயில் தனது இயக்க நேரத்தை மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி மதியம் 2.30 மணிக்கு மேல் டெல்லி நகரில் மெட்ரோ சேவைகள் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு…
Read more