62 வருடத்தில் இதுவே முதல் முறை…. கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு கிடைத்த அங்கீகாரம்….!!
உலக அளவில் கால்பந்தாட்டத்தில் சிறந்த வீரர் என போற்றப்படும் லியோனல் மெஸ்ஸி அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் விருதுதான்…
Read more