மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்க்கு தான் பயன்…. டி.கே.சிவகுமார் பேட்டி…!!!
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இந்த முறை பருவமழை சாதகமாக உருவாகியது என கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது அணையின் திட்டத்தின் மூலம் தமிழகம் பயன்பெறும் என்று அவர் கூறினார். தமிழகம்…
Read more