பிரபல ஹாலிவுட் புகழ் நடிகை மேகி ஸ்மித் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!
பிரபல பிரிட்டிஷ் நடிகை மேகி ஸ்மித், 89 வயதில், இன்று (27 செப்டம்பர் 2024) அதிகாலை இயற்கை எய்தியுள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் புகழ்பெற்றவர், மினெர்வா மெக்கோனகல் என்ற கதாபாத்திரத்தை ஹாரி பாட்டர் திரைப்படங்களில் சிறப்பாக நடித்தவர். அவருடைய மறைவுக்கு…
Read more