நடிகை கீர்த்தி சுரேஷ் மேக்கப் போடும் வீடியோ வெளியீடு….. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!!

தென் இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் உருவாகிறது. அதோடு சைரன், ரகு தாத்தா என சில திரைப்படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் சிரஞ்சீவி உடன்…

Read more

Other Story