“ஹீரோக்களில் ஜீரோ” IPL வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் அகி மோசமான சாதனை… இப்படி பண்ணிடீங்களே மேக்ஸ்வெல்..!!
ஐபிஎல் 18 வது சீசனில் ஐந்தாவது போட்டியானது குஜராத்தில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சு தேர்வு செய்தார்.…
Read more