இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி விளையாடுவாரா…? வெளியான தகவல்…!!
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. அரை இறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நியூசிலாந்து விளையாடும் போது தென்னாபிரிக்க பேட்ஸ்மேன் கிளாசன்…
Read more