மேற்குவங்க ஆளுநர் மீது பெண் பாலியல் புகார்…. பரபரப்பு கிளப்பிய சம்பவம்…!!
கர்நாடக மாநிலத்தில் முன்னாள் பிரதமரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது மேற்குவங்கத்தில் ஆளுநருக்கு எதிரான பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணிபுரியும்…
Read more