“கப்பலில் வேலை”… தூங்கக்கூட விடாமல் டார்ச்சர் செய்த அதிகாரிகள்… மெர்சண்ட் நேவி அதிகாரி மரணத்தில் சந்தேகம் கிளப்பும் தந்தை…!!
மொஹாலியின் பாலோங்கி பகுதியில் விக்ரம்ஜித் சிங்க் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பால்ராஜ் சிங்(21).இவர் யுகே எல்லையில் “ஜில் கிளோரி” என்னும் கப்பலில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த இவர் மேனேஜ்மென்ட்…
Read more