அண்ணாமலையால் நடுரோட்டுக்கு வந்த பாஜக பிரமுகர்…. ஊரையே திரும்பி பார்க்க வைத்த செயல்…!!!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில் கட்சி பிரமுகர் ஒருவர் மொட்டை அடித்துக் கொண்டார். அண்ணாமலை தோற்றுவிட்டால் மொட்டை அடித்து மீசையை மழித்து விடுகிறேன் என மாற்றுக் கட்சி நண்பர்களுடன் பந்தயம் கட்டிய பாஜக பிரமுகர்…
Read more