ஆதாரில் செல்போன் நம்பரை இணைக்க வேண்டுமா…. உங்களுக்கு இது தெரியுமா….!!!
இன்றைய காலத்தில் ஆதார் என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் அட்டையில் குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை ஆகியவற்றை கொண்டிருக்கும். இந்த ஆதார் அட்டை இந்திய குடிமக்களின் அடையாள அட்டையாக கருதப்படுகிறது. இந்த ஆதார் அட்டை வங்கிகள் முதல் ரேஷன்…
Read more