இனியும் அது வேண்டாம்…. சோசியல் மீடியாவிலிருந்து அதை மட்டும் நீக்கிடுங்க…. பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்…!!!
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனியாக குடும்பம் இல்லை என்று விமர்சித்தார். இது மிகப்பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவும் தன்னுடைய குடும்பம் என்று பிரதமர் மோடி…
Read more