தொழிலாளியின் உடம்பில் உள்ள அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரஸர் பயன்படுத்தும் வழக்கம்… உயிரே போயிடுச்சு… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!
மத்திய பிரதேசத்தில் மோதிராம் ஜாம்ரே(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஜெகநாத் ராம்கோபால் தால் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த மில்லில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் உடலில் உள்ள தூசி மற்றும் அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரசர்…
Read more