ஒரே நேரத்தில் 5 அரசு வேலை…. அசத்திய கிராம ஆசிரியர்…!!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகரில் வசித்து வருபவர் ராஜசேகர். இவர் கங்காதாரா நலப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். ராஜசேகர் தொடர்ந்து அரசு தேர்வுகளுக்கு பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் அரசு தேர்வுகளை எழுதி வந்தவர் ஒரே நேரத்தில் 5…
Read more