“இவங்க பெரிய ஜமீன் பரம்பரை”… உன் பொண்டாட்டிய ஏன்டா கூட்டிட்டு வார… கடுமையாக சாடிய விஜே பார்வதி..!!
பிரபல யூடியூபர் இர்பான் ரம்ஜான் தினமான நேற்று முன்தினம் இவர் தன்னுடைய குடும்பத்தோடு காரில் சென்று இல்லாதவர்களுக்கு உணவை வழங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் உணவை பறித்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு இர்பான் அசிங்கமாக இல்லையா? இப்படியா வாங்குவிங்க? கொஞ்சம்…
Read more