சேமிப்பு கணக்குக்கு 7.75% வட்டி… வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
இந்தியாவில் மக்கள் பலரும் எதிர்காலத்தில் பணத் தேவையை சமாளிக்க அதிக வட்டியுடன் கூடிய சேமிப்பு கணக்குகளை வங்கிகளில் தொடங்குகின்றனர். பல வங்கிகள் வாடிக்கையாளர்களை கவர வட்டி விகிதங்களை அதிகரித்தாலும் யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி கூடுதல் அம்சத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. கிட்டத்தட்ட…
Read more