என்னை மன்னிச்சிடுங்க… நான் செத்த பிறகு இதை மட்டும் செய்யுங்க போதும்‌….. கடிதம் எழுதிவிட்டு மாணவி தற்கொலை…!!

மராட்டிய மாநிலத்தில் அஞ்சலி (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெல்லியில் தங்கியிருந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்காக  தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் இவர் 3 முறை யுபிஎஸ்சி தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த…

Read more

Other Story