குறைந்த வட்டியில் உடனடியாக கடன் வேண்டுமா..? UPI- இல் விரைவில் அறிமுகமாகப்போகும் புதிய வசதி..!!
யூபிஐ மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் முறையானது இந்தியாவில் 2016 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. இந்த முறையானது அறிமுகமான சில வருடங்களிலேயே டிஜிட்டல் துறையில் பெரிய அளவில் புரட்சி ஏற்படுத்தியது. இதன் மூலமாக சிறிய முதல் பெரிய அளவிலான தொகை எளிதாக எங்கிருந்தாலும்…
Read more