“யூடர்ன் எடுத்து ஒழுங்கா போங்கன்னு சொன்னது ஒரு குத்தமா”…? திடீர் தகராறு… ஒருவர் கொலை… 2 சிறுவர்கள் கைது..!!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஜெயேஷ்பாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரர் பாரத்பாயுடன் சேர்ந்து தங்குவதற்காக சூரத்துக்கு வந்துள்ளார். அப்போது இவர்கள் இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து வந்த 2 சிறுவர்கள் தவறான திசையில் ஸ்கூட்டரில் வந்துள்ளனர். இதனைப்…
Read more