யோகா – இயற்கை மருத்துவ படிப்பு… விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு… அறிவிப்பு..!!
யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகின்ற ஜூலை 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய மருத்துவம் -ஹோமியோபதி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் ஐந்து ஆண்டுகள் கொண்ட இந்த படிப்புகளுக்கு சென்னை அரும்பாக்கம் மற்றும் செங்கல்பட்டில்…
Read more