காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் வினேஷ் போகத்… எதிர் போட்டியாளர் யார் தெரியுமா…? பாஜக அறிவிப்பு..!!

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களின் 2-வது பட்டியலை பாஜக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. இதில் ஹரியானா எம்.எல்.ஏ தேர்தலில் தினேஷ் போகத்தை எதிர்த்து யோகேஷ் பைராகி களம் இறங்கியுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. பாரீஸ்  ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ்…

Read more

Other Story