ரசிகர்கள் ரொம்ப கிண்டல் பண்ணாங்க… ஹர்திக் பாண்டியாவும் மனுஷன் தானே… குருணால் பாண்டியா உருக்கம்…!!!
இந்திய அணி 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை வென்ற நிலையில் அவர்களுக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தன்னுடைய குடும்பத்தினருடன் உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடினார். இந்த…
Read more