“எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்குது” ரச்சினுக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து டிம் சௌதி…!!
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நியூசிலாந்தின் முன்னாள் வீரர்…
Read more