“இனி ஐபிஎஸ் போட்டியை கிரிக்கெட்டுன்னு சொல்லாதீங்க”… பேட்டிங்ன்னு பெயர் வச்சா கரெக்டா இருக்கும்… ரபாடா ஆதங்கம்…!!
18-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி…
Read more