அம்மாவின் சிகிச்சைக்கு வச்சிருந்த பணம்… ரம்மி ஆடி தோத்துட்டேனே…. இளைஞரின் விபரீத முடிவு….!!
சென்னை சின்னமலை பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவரது தந்தை எட்டு வருடங்களுக்கு முன்பு காலமானார். இவரது தாயும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். ஆகாஷுக்கு ஒரு சகோதரரும் இருக்கிறார். ஆகாஷுக்கு ஆன்லைன் விளையாட்டு என்றால் அலாதி பிரியம். இந்நிலையில் தாயின்…
Read more