ரயில்களில் மீண்டும் பழைய கட்டணம்…. 4 ஆண்டுகளுக்கு பிறகு வந்த சூப்பர் அறிவிப்பு..!!!
சாதாரண பயணிகள் ரயில்களில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலின் போது சாதாரண பயணிகள் ரயில்கள் விரைவு ரயில்களாக அறிவிக்கப்பட்டது. இதனால் 20 ரூபாய் வரை கட்டணமும் உயர்ந்தது. இந்த நிலையில்…
Read more