தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு காங்கிரசை விட 7 மடங்கு நிதி ஒதுக்கீடு…. மத்திய அரசு தகவல்..!!
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் தமிழகத்திற்கு என எந்த ஒரு திட்டங்களும் அறிவிக்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக டெல்லியில் மத்திய…
Read more