இன்று (பிப்ரவரி 13) ரயில் சோதனை ஓட்டம்…. பொது மக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!!
மதுரை மற்றும் திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் திருமங்கலம் இடையே காலை 9.30…
Read more