BREAKING: குபுகுபுவென பற்றி எரியும் ரயில்… பரபரப்பு…!!
மஹாராஷ்டிராவின் அகமத் நகரில் இருந்து அஸ்தி நகருக்கு சென்ற புறநகர் பயணிகள் ரயில் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக வெளியேறியதால் பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிலருக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவிய தீயால்…
Read more