தமிழகம் முழுவதும் போலீஸ் வளையத்துக்குள் ரவுடிகள்…. வீடுகளுக்கே சென்று எச்சரிக்கை…!!
ஆம்ஸ்ட்ராங் படுகொலையானது தமிழ்நாட்டை உலுக்கியது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் புதிய காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் சென்னையில் 6 ஆயிரம் பேர் உட்பட தமிழ்நாடு…
Read more