Breaking: தமிழகத்தில் பரபரப்பு…!! பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்… மீண்டும் ஒரு சம்பவம்..!
தமிழ்நாட்டில் சமீப காலமாக போலீசார் ரவுடிகளை என்கவுண்டரில் சுட்டு பிடிக்கிறார்கள். சமீபத்தில் கூட இராணி கொள்ளையர்களுக்கு மூளையாக செயல்பட்ட ஜாவித் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். அதாவது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள…
Read more