நாங்க ஏமாந்துட்டோம்..! இனி எப்படி அமைதியை நிலைநாட்ட முடியும்… பிரதமர் மோடியால் வேதனையின் உச்சத்தில் உக்ரைன் அதிபர்..!!
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அங்கு அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…
Read more