மனைவியின் காதலன் வெட்டி கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்… குற்றவாளிகளுக்கு வலைவீச்சு…!!
சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் குமரன் தெருவில் வசிப்பவர் சுதாசந்தர் (22). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தார்.…
Read more